மரபின் மைந்தனின் 50வது நூல்கள் வெளியீட்டு விழா

மரபின் மைந்தன் முத்தையாவின் 

50ஆவது படைப்பு 

திருக்கடவூர் 

மரபின் மைந்தனின்  "எழுத்து கருவூலம் 

(50 நூல்களின் முத்திரை பகுதிகள் ) 

வெளியீட்டு விழா 

அழைப்பிதழ் இத்துடன்..... அனைவரும் வருக ......

தங்களை அன்புடன் அழைக்கும் விழா குழுவினர்